பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கக் கோரிக்கை விடுக்கும் மாநில அரசு முதலில், அங்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வதற்கு உதவ வேண்டும் எனக் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன் வலியுறுத்துகிறார்.
பினாங்கு அரசும் சில என்ஜிஓ-களும், தமிழ் இடைநிலைப் பள்ளிக்குக் கோரிக்கை விடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது கமலநாதன் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 837 பேர்தான் பிஎம்ஆர் தேர்வு எழுதினார்கள் என்றும் 468 பேர்தான் எஸ்பிஎம் எழுதினார்கள் என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார்.
– Bernama
டேய் கமலா, நல்லா யோசி. அந்த இடைநிலைப்பள்ளி இருந்தா ஒரு 100 பேராவது தமிழ் படித்து இலக்கிய இலக்கண உணர்வோடு இருப்பாங்க. தமிழில் நல்ல படைப்புகள் வருவதற்கு அவர்கள்தான் ஆரம்பமாக இருப்பாங்க. எதிர்காலத்தில் அங்கே படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழிக்கும் சமுதாயத்திற்கும் தூண்களாக இருப்பாங்க. டோங் சோங் உறுப்பினர்கள் மாதிரி. கூஜா தூக்க வேண்டாம். உங்க நாலதான் இன்னிக்கு இந்தச் சமுதாயம் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் வந்திருக்கு. இனிமேலாவது யோசி. அடி வாங்கிய பிறகு பெருந்தன்மையோட மன்னிக்கும் மனப்பான்மை கொண்டிருக்கும் நீர், தமிழ் இடைநிலைப் பள்ளிக்குத் தடையா ஏன் இருக்க? அந்தப் பள்ளியில மாணவர்களைக் கூட்டுனு சொல்றியே, அங்கு அந்த தமிழ் மக்கள் அதிகமான பிள்ளைங்க பெற்றெடுத்தால் நீர் அவர்களின் எதிர்கால கல்விக்கு பொருளாதரத்திற்கு வழி செய்வியா????????தடையா இல்லாம இருந்தாலே போதும்.
நல்ல பதில்! அடிவாங்கியாவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நிலையில் நீங்கள்! அதே சமயத்தில் பினாங்கு அரசாங்கமும் உண்மையாக இல்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாமல் கவனத்தைத் திசை திருப்புகின்றனர்.
டேய் மட சாம்பரனியே முதலில் வீடு கட்டு , பின்னால தன்னாலே குடி ஏறுவார்கள் . ஓகே உன் கருதிக்கு வரோம் , சிலாங்கூரில் நீ என்னோடு போட்டி போட தயாரா? நான் கட்டுகின்றேன் எத்தனை தமிழ் இடைநில பள்ளி வேண்டும் என்று !
“அடியே, என்பதற்கு பெண்டாட்டி இல்லை, அதற்குள் எத்தன புள்ள என்று கேட்டானாம்!”. இப்படிதான் இருக்கு நம்ப மான்பிலா மந்திரியின் கருத்து. முதலில் பள்ளிக்கூடம் அமைக்க ஒப்புதல் கொடுக்க நடுவண் அரசுக்கு மனமே இல்லை. அப்புறம் தமிழ் மாணவர்கள் இல்லை என்பது வீண் பேச்சு அன்றோ? ஏன் ஐயா, வகைத்தெரியாமல் வாயைக் கொடுத்து ….. புண்ணாக்கிக் கொள்கின்றாய். தமிழர்களை, இப்படிப் பட்ட மான்பிலா தமிழ் மந்திரியை வைத்து தாக்க அம்னோ அரசாங்கத்துக்கு எவ்வளவு சுலபமாக இருக்கு பார்த்தீர்களா!. இவனை எல்லாம் ம.இ.க.-வில் வைத்துக் கொண்டு ஊமைத் துரை எப்படித்தான் காலம் தள்ளுகின்ராரோ தெரியவில்லை. “ஜாடிக்கு ஏற்ற மூடிதான்”. செலாயாங் ம.இ.க. – வில் செல்லாக் காசாக இருந்த இவனை கொண்டு வந்து சேர்த்த தானைத் தலைவரை சொல்லுனும்.
தமிழ் பாடசாலைகளை ஒழிக்க மலாய் காரன் தேவை இல்லை இவன் போன்ற தமிழ் உருவங்கள் போதும் ..அடிமைக்கு கூட ரோசம் வரும் …பாவம் இவன் எல்லாம்
நீ ம ஈ கா காரன்தானே ??? தமிழ் பள்ளிக்கு பிள்ளைகளை சேர்ப்பது உங்கள் கடமை இல்லையா . இளைஞர் பகுதிக்கு பாராட்டு . அவர்கள் செய்கின்றது போல் உம்மால் செய்திட முடியாதா ? ஒரு ம ஈ கா காரன் 10 பிள்ளைகளை சேர்த்தாலே போதும் .உமக்கு மலயகாரனுக்கு ஜால்ரா போடுவதிலேயே 5 வருடம் ஓடிவிடும் !!! தமிழ் பள்ளிக்கூட பிரச்சனையில் நீர் தலை இடாதே .தமிழ் பள்ளியில் என்ன நடக்கிறது என்பது உமக்கு எதுவும் தெரியாதே .
நஜிப் புகழ வேண்டும் MIC மடசாம்பிராணிகள் தனக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்பதற்க்காகவே அம்னோ கைகூலி கமலா இப்போது ஏதோ உளறுகிறார். அன்று அப்படி ஒரு விண்ணப்பமே வர வில்லை என்று சொன்னது மறந்து இப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பசும் கமலா ஒரு தஞ்சாவூர் பொம்மை என்பது பலருக்கும் தெரியும். கமலா வேண்டாம் உன் அமச்சர் கௌரவம். மக்களுக்கு சேவை செய்ய உன்னக்கு தகுதி இல்லை
நீயே உன் பிள்ளையை தமிழ் பள்ளிக்கு அனுப்ப மாட்டாய். நீயெல்லாம் மனுஷன்…..
ஹலோ மிஸ்டர் யு கீப் குஇஎட் . யு டோனாட் புல்ல்ஷீத் .வி நோ யுவர் காப்பபிலிட்டி . யு சைட் யு க்நொவ் நோதிங் அபௌட் தி மேட்டர் .
கையாலாகாத கைநக்கி கமலனாதனின் இந்த மடத்தனமான குரலுக்கு எதிர் குரல் எழுப்பா ம இ கா காரர்களுக்கு செருப்படியே சமர்ப்பணம்….
துணையமைச்சரே, உங்களிடம் என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு கேள்வி. பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதை வேண்டுமானலும் செய்வீர்களா ? எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா ? ம.இ.கா. காரனின் மனதின் ஓரத்தில் கொஞ்சம் கூட சமுதாய உணர்வு என்பதே கிடையாதா ? அறை வாங்கியது போது கூட பல நாட்கள் மூச்சே விடாத நீங்கள்; தமிழ்ப்பள்ளி அழிவில் மட்டும் முதல் ஆளாய் அறிக்கை விடுகின்றீர். என்ன செய்வது.. தமிழனின் வரலாறு முழுவதும் வீரமும் துரோகமும் சேர்ந்தே வருகின்றது. “நெஞ்சு வலிக்கிறது ஐயா..” ஆனால் ஒன்று எம் தமிழன்னை உங்கள் தயவை வேண்டி நிற்பவள் அல்ல. அவள் யுகம் தாண்டியும் வாழ்வாள். இது சத்தியம்.
அவா் கேட்டது மாணவா் எண்ணிக்கை திருப்தியலிக்கும் எண்ணிக்கை இருந்தால் அல்லது மாணில அரசு(பாக்காத்தான் அரசு)தமிழ் மாணவா்கள் எண்ணிக்கை உயர உதவவேணும்,ஏன் பாக்காதான் அரசு முன்வராதா??.யாறும் பாக்காதான் அரசை கேள்வியே கேட்பதில்லை.இவன் நஜீப் ஒரு பொய்காரன் உல்டா போ்வழி கபடதாாி,பொியமனுஷன்(பிரதமா்) என்ற தகுதியை இழந்தவன்,நஜிப் அண்ணன் அன்வா் தம்பி.நாராயண நாராயண.
சாதாரண அம்நோகரன் அரஞ்சதத்துகே நடவடிக்கை எடுக்க முடியாத பயந்தான் கொள்ளியின் ( துணை அமைச்சர்) வீரத்தை இந்த நாடே அறியும்… எனவே இந்த சூடு சுரணை வெட்கம் மானம் நிறைந்த வீராதி வீரன் சூராதி சூரன், தன் சாகசத்தை தமிழனிடம் தானே காட்ட முடியும்… பதவிக்காக எதையும்…. செய்ய/ அடமானம் வைக்கும் இவனை போன்றவர்களை, பார்க்கும் இடதில் எல்லாம் அடித்தாலும் தப்பில்லை…
ஷாட் உப உ ..ஸ்டுபிட் .பூல்…வாட் உ க்நொவ் அபோட் தமிழ் ஸ்கூல்…பெட்டெர் உ ஜஸ்ட் கெட் லாஸ் …
இதை எல்லாம் படித்து ஒருத்தன் இன்னும் பதவில் இருப்பாரா
இருப்பான் முகி ,,,அவன் வேறு யாரும் இல்லை ,,,,mic கமலு
எனக்கு தெரிஞ்ச எம்.ஐ.சி காரா் இருக்காா்,ஈஜோக் காரா் திரு.பாா்திபன்,நல்ல மணிதா் கான்ரைக் காரணமாக அவரை கவுத்து விட்டணா்.ஒரு வாரம் ஒரு தாமான் விதமாக எல்லா தாமானுக்கும் சென்று குறை தீா்பவா்.ஒரு பாட்டி வீட்டில் கிச்சன் ரொம்ப மோசமான நிலையில் திரு.பாா்திபனை பாா்தாா்,பாா்திபனும் நெரெ சென்று நிலவரத்தை பாா்த்து அடுத்தவாரம் சாி செய்யபடும் சொல்லி சென்றாா்.பாட்டி வெளியே போய் வீடு திரும்பியதும் பாட்டிக்கு ஒரே இன்ப அதிா்ச்சி.பாட்டியின் கிச்சன் ரெடி.பாட்டியை கானாததால் இத்துப்போன கூரையை பெயா்த்து உள்ளே புகுந்து வேளையை முடித்தனா்.தாமான் கிலாவான்,பத்தாங் பொ்ஜுன்தாய்,வழி 4,என் 4.பொது மக்கள் அரசியல் ஆதாயம்(கான்ரைக்)தேடி அரசாங்கம் வழங்கும் (வரி)சலுகையை வீனடிக்கின்றனா்.யாா் எங்கு நம் வருமையை போக்குகின்றனரோ சென்று பெற்றுகொள்ளவும்.நாம் பொது மக்கள் சிரமத்தில் உள்ளவா்கள் நமக்கு கட்சி தேவையில்லை அரசியல் மாத்திரமே.நாராயண சமா்பணம்.
நீர் இன்னுமா போகவில்லை . சமுதாய துரோகிகள் மன்னிக்கபடமட்டார்கள் .
போடா கமலனாதான் ,,மானம் கேட்ட கீழ் தரம் கொண்ட பயலே
கலைநாதன் ஒரு …………….. மவன்
துணை அமைச்சர் கமலநாதன் அவர்களே, ஒருநாள் நிச்சயம் நீர் வருந்துவீர். வருந்துவீர். வருந்துவீர்.
6 வருடம் தமிழ் பள்ளியில் படித்து விட்டு இடைநிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பாட நேரத்தில் தமிழ் வகுப்புக்கு நேரம் கொடுக்காமல் மற்ற நாட்களில் பள்ளி நேரம் முடிந்தவுடன் தமிழ் வகுப்பு நடக்கிறது. போக்கு வரத்து வசதி இல்லாத மாணவர்கள் வகுப்புக்கு போக மாட்டார்கள். மேலும் வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நம் பிள்ளைகள் தமிழ் பாடங்களை கற்றுக் கொண்டு விட்டு பரிட்சையில் நல்ல புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமா? அதற்கு யாரும் முயற்சி எடுக்கவில்லை. கேட்டால் வகுப்பில் போதிய மாணவர்கள் இல்லையாம். வேடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழ் பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் இடைநிலை பள்ளிக்கு செல்கிறார்கள், எப்படி எண்ணிக்கை போதாது? பாட நாட்களும் நேரமும் தான் போதாது. மேலும் ஒன்று, பள்ளியில் மற்ற இன ஆசிரியர்கள் சொல்வது மாணவர்களுக்கு ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது. அதாவது “நீ எஸ். பி. எம். -மில் தமிழ் பாடத்தில் குறைந்த புள்ளிகள் எடுத்தால் அது உன்னுடைய தேர்வு முடிவுகளை பாதிக்கும், மேற்கொண்டு படிக்க நீ தேர்வு செய்யும் மேற்கல்வி தொடர தடையாக இருக்கும்” என்றால், எந்த பிள்ளை துணிந்து தமிழ் பாடத்தை தேர்வு பாடமாக எடுக்கும்? எடுத்தாலும் அந்த பிள்ளைக்கு போதிய பாட போதனை பள்ளியில் கிடைக்குமா? இதற்க்கு நல்ல பிள்ளையார் சுழியாக ஒரு தமிழ் இடைநிலை பள்ளி வருமென்றால் அதை தடுப்பவனும் ஒரு தமிழனே (அவன் தமிழனா? ) என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
துரோகிகளுக்கு வருந்துவதற்கு நேரமிருக்காது.