இவர் (லிம் கிட் சியாங்) மண் வெட்டி வேலையும் செய்வதில்லை. கட்டட வேலையும் செய்ய மாட்டார். பின் எப்படி? எவனாவது கல்லை விட்டு எறிந்திருப்பானோ? அண்ணே! வெறும் பிளாஸ்டர் தான் கிடைத்ததா? போடறதே போடுறீங்க, பெரிய பேண்டேஜ் போடடுவதுதானே! ( எலெக்ஷன் நேரத்துல இவனுங்க பண்ற கூத்து, அப்பப்பா…….எம்.ஜி. ஆரே கிட்ட நிக்கமுடியாது போல)