இது ஒன்னும் பெரிய தவறு இல்லை .உள்ளேஇருப்பது குடி நீர்தானே .
தமிழ் muthu – இவன்களின் முட்டாள் மடத்தனம் என்ன என்றால் – ஹலால் என்றது தண்ணீரை அல்ல முருகன் ஹலால் இல்லையாம். இவ்வளவு கீழ்த்தர புத்தி வேறு யாருக்கு வரும்>? ஹலால் என்ற வார்த்தை முருகனுக்கு போய் சேர்ந்து விடுமாம். என்னே புத்திசாலி– இந்நாடு எங்கு போய்கொண்டு இருக்கிறது என்று புரிந்தால் சரி. ஆட்சியில் உட்கார்ந்து கொண்டிருப்பவங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது– அப்படி இருந்தால் தான் ஆட்சியில் இன்னும் உட்கார்ந்திருக்கலாமே
குடித்தப்பின் காலில் மிதிப்படுவது முருகன் படம் தானே,நாராயண நாராயண.

kayee சொல்வதும் உண்மைதான்.